உறவுகள் மேம்பட அடிப்படைத் தேவை என்ன?

தலையில் முடி வளர்ந்து கொண்டே இருப்பதும் ,

#தலையையே_வெட்டாமல்....

முடியை மட்டும்  வெட்டிக்கொண்டே இருப்பதும் ,

விரல்களில் நகம் வளர்ந்து  கொண்டே இருப்பதும் ,

#விரல்களை_நறுக்காமல்.....

நகங்களை மட்டும் நறுக்கிக் கொண்டே இருப்பதும் ,

எப்படி இயல்பானதோ...

அது போலவே ,

#உறவுகளுக்குள்  பிரச்னைகள் முளைத்துக்கொண்டே இருப்பதும் இயல்புதான் எனும் போது ,

பிரச்னைகளை மட்டும் களைந்தெறிய வேண்டுமே தவிர ,

#உறவுகளை
வெட்டிவிடவோ ,
உதறிவிடவோ ,
முறிக்கவோ
முற்படுவதென்பது இயல்பானதல்ல..!

#பரிசீலனை_செய்வோம்..!

திரும்ப உறவாக பிறப்பதென்பது சாத்தியமில்லாதது.
இருக்கிற வரை ஒற்றுமையாக வாழ்வோம்.

Post a Comment

0 Comments